Breaking News

வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்தும்போது குத்தாட்டம் போட்ட பள்ளி மாணவன் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

அரசு பள்ளி ஒன்றில்  ஆசிரியை ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது மாணவன் ஒருவன் பாடத்தை கவனிக்காமல் நடனமாடி கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



அந்த வீடியோவில் ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருக்கிறார் சில மாணவர்கள் மட்டுமே பாடத்தை கவனிக்கின்றனர். ஆனால் வகுப்பறையில் கடைசி பென்ச்சில் உள்ள மாணவன் ஒருவன் குத்தாட்டம் போடும் வீடியோ மூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ பதிவான அரசு பள்ளி எந்த மாவட்டத்தை சேர்ந்தது? என தெரியவில்லை.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/JSKGopi/status/1517739501350580224

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback