பணம் கேட்ட டோல்கேட் ஊழியரை 10 கிலோமீட்டர் வரை ஏற்றி சென்ற லாரி டிரைவர் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோல்கேட் ஒன்றில் பணம் செலுத்தாமல் சென்ற லாரியை நிறுத்த லாரியின் பம்பர் மீது டோல்கேட் ஊழியர் சீனிவாசலு லாரியின் முன் பக்கம் இருக்கும் பம்பர் மீது ஏறி அதனை நிறுத்த முயன்றார்
ஆனால் லாரி டிரைவர் அந்த பம்பர் மீது நின்றுகொண்டிருந்த ஊழியருடன் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் லாரியை வேகமாக ஓட்டி சென்றுள்ளார்
இதனால் அதிர்ச்சி அடைந்த டோல்கேட்டில் பணியாற்றும் மற்ற ஊழியர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் அந்த லாரியை தொடர்ந்து சென்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ