Breaking News

BREAKING நீட் தேர்வு எழுதுவதற்கான உச்ச வயதுவரம்பு நீக்கம்...

அட்மின் மீடியா
0

நீட்  UG தேர்வு எழுதுவதற்கான உச்ச வயதுவரம்பு நீக்கம்

 


இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு, பொதுப் பிரிவினருக்கு 25 என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 என்றும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டது.

நீட் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு 25-ஆக இருந்தது. அது இப்போது நீக்கப்பட்டுள்ளது.

தற்போது நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையரகம் அறிவித்துள்ளது. 

மேலும் நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

  


 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback