Breaking News

நானும் ஐ ஏ எஸ் தான்!! ஆட்சியர் வியப்பு!!! சிறுவனின் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, நாகை ஆயுதப்படை மைதானத்தில் மகளிர் தின விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தார்  நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் 

 

 

அப்போது அவர்களுக்கு நடுவில் நின்றிருந்த ஒரு சிறுவன் வணக்கம் என கூறினார் ஆட்சியர்  பேசிய சிறுவன் நான் கவின்மாறன் IAS என்றும், நானும் உங்களை போல ஐ.ஏ.எஸ் அதிகரிதான் என்று பேசினான்.மாவட்ட ஆட்சியரை நேரடியாக பார்த்து சிறுவன் பேசியதை கண்ட அங்கிருந்தவர்கள், கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.  அந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


https://twitter.com/wolfprabha/status/1500671698164617221

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback