தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி....பரிசு தொகை எவ்வளவு தெரியுமா....
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதற்காக 2022-ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, எனது வாக்கு எனது எதிர்காலம், ஒரு வாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டியை தொடங்கியுள்ளது
தலைப்பு:-
எனது வாக்கு எனது எதிர்காலம்,
ஒரு வாக்கின் வலிமை
போட்டி:-
போஸ்டர் வடிவமைத்தல், வாசகம் எழுதுதல், பாட்டு, வீடியோ தயாரித்தல், வினாடி வினா ஆகிய பிரிவுகள் உள்ளன.
பள்ளி, கல்லுாரி, பல்கலை மாணவர்கள், வீடியோ, போஸ்டர் தயாரிக்கும் தொழிலாளர் பங்கேற்கலாம்.
மேலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர், தபால்நிலையங்கள் ரயில்வே ஆகிய துறைகளில் பணிபுரிவோரும் கலந்து கொள்ளலாம்.
பரிசு:-
ஒவ்வொரு பிரிவிலும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். நிறுவனம் சார்ந்தவர்களுக்கு 4 சிறப்பு பரிசுகள், தொழில் சாராதவர் பிரிவில் 3 சிறப்பு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:-
கடைசி நாள்:-
15.03.2022
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள:-
https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2022/02/2022022552.pdf
Tags: தமிழக செய்திகள்