இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரி விடுமுறை.... முழு விவரம்....
அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகலில் மழை பெய்து வருகின்றது இதனால்
மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று மார்ச் 07 மழை காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெற இருப்பதால் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்ட்டுள்ளது
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு இன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்