Breaking News

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்க முழுவிவரம்....

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அஞ்சல் துறையில்  Staff Car Driver பணி அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையுடையோர் விண்ணப்பிக்கலாம்



காலியிடம்:-

திண்டுக்கல் 

காரைக்குடி 

ராமநாதபுரம் 

சிவகங்கை 


கல்வி தகுதி:-

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இல ரக , கனரக வாகனம் ஓட்டுவதில் 3 வருடம் முன்னனுபவம் இருத்தல் வேண்டும்.


வயது வரம்பு:

அதிகபட்சமாக 56 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது


விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து கீழ் உள்ள முகவரிக்கு தபால அனுப்பவேண்டும்


அஞ்சல் முகவரி:-

The Senior Manager, 

Mail Motor Service, 

Tallakulam, 

Madurai 625 002


விண்ணப்பிக்க கடைசி தேதி :-

17.05.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://tamilnadupost.nic.in/Documents/2022/Mar-2022/SR%20Staff%20Car%20Driver%20Notification%20-%2017%20March%202022.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback