Breaking News

இமயமலையில் கொட்டும் பனியில் கபடி விளையாடி மகிழும் இந்தோ திபெத் படைவீரர்கள்...வீடியோ

அட்மின் மீடியா
0

இமாசலபிரதேசத்தில் இந்தோ திபெத்திய எல்லை காவல்படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.


அங்கு தற்போது கடும் பனி கொட்டிவருகின்றது ஓய்வு நேரத்தில் அங்கு உள்ள எல்லை காவல்படை வீர்கள் கபடி விளையாடிய வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இமாசலபிரதேசத்தில் இந்தோ திபெத்திய எல்லை காவல்படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அங்கு தற்போது கடும் பனி கொட்டிவருகின்றது ஓய்வு நேரத்தில் அங்கு உள்ள எல்லை காவல்படை வீர்கள் கபடி விளையாடிய வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/airnews_Chennai/status/1502884492478148612

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback