நாசா வழங்கும் அறிய வாய்ப்பு உங்கள் பெயர் இலவசமாக விண்வெளியில் வலம் வரவேண்டுமா அரிய வாய்ப்பு.......
அட்மின் மீடியா
0
நாசாவல் இந்த வருடம் விண்ணிற்க்கு செல்ல உள்ள ஓரியன் விண்கலத்தில் பொதுமக்கள் பதிவு செய்யும் பெயர்களை பிளாஷ் டிரைவில் வைத்து அனுப்ப உள்ளது.
இதற்கான பதிவு இந்த மாதம் மார்ச் 11 ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நாசாவின் அதிகாரபூர்வ இந்த இணையதளத்தில் சென்று https://www.nasa.gov/send-your-name-with-artemis/ பெயர், தந்தை பெயர், பின்கோடு எண் அளித்தால் விமான டிக்கெட் போல போர்டிங் பாஸ் க்யூஆர் கோடுடன் தயாராகிறது. அதன் பின் விண்கலத்துடன் நமது பெயரும் பூமியையும், நிலவையும் சுற்றி வரும். அப்பறம் என்ன உடனே புக் பன்னுங்க..
Tags: வெளிநாட்டு செய்திகள்