Breaking News

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவியிடங்கள் என்னென்ன? முழு விவரம்....

அட்மின் மீடியா
0

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவியிடங்கள் என்னென்ன? முழு விவரம்....



திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர், 
கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4 நகராட்சி துணைத் தலைவர் பதவிகளும், 4 பேரூராட்சி தலைவர்கள், 6 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


4 நகராட்சி துணைத் தலைவர் பதவி

பவானி

புளியங்குடி

அதிராம்பட்டினம்

போடிநாயக்கனூர்


4 பேரூராட்சி தலைவர் பதவி

வத்திராயிருப்பு

பூதப்பாண்டி

சிவகிரி

புலியூர்

6 பேரூராட்சி துணைத்தலைவர் பதவி

கூத்தைப்பார்

ஊத்துக்குழி

மேல சொக்கநாதபுரம்

கீரமங்கலம்

சேத்தூர்

ஜம்பை


Tags: அரசியல் தமிழக செய்திகள்

Give Us Your Feedback