ரஷ்ய தாக்குதலில் பலியானவர்களை மொத்தமாக புதைக்கும் கொடுரம்....வீடியோ
உக்ரைனின் மரியுபோல் நகரில் தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் சடலங்களை கொத்துக்கொத்தாகப் புதைக்கும் கோரக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ரஷ்யபடை உக்ரைனில் 20 நாட்களாக கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் எனப் பலரும் பலியாகி வருகின்றனர்.
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் மரியபோல் நகரில் ஒருவாரத்தில் சுமார் 1,200 பேர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/lesiavasylenko/status/1502784314538397697
உக்ரைனின் மரியுபோல் நகரில் தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் சடலங்களை கொத்துக்கொத்தாகப் புதைக்கும் கோரக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரஷ்யபடை உக்ரைனில் 20 நாட்களாக கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் எனப் பலரும் பலியாகி வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் மரியபோல் நகரில் ஒருவாரத்தில் சுமார் 1,200 பேர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மரியுபோல் நகரில் உயிரிழந்தவர்களின் உடலை வாகனங்களில் கொண்டு வந்து ஒரே இடத்தில் கொத்துக் கொத்தாக புதைக்கும் காட்சிகள் வெளியாகி அனைவரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்