22 ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
அட்மின் மீடியா
0
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு வருகிற 22 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கொரானா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் விழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு 7ஆம் தேதி குண்டம் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 22 ஆம் தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் வருகிற 22-ந் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்ணி அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்