BREAKING உக்ரைன் உடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்யா
அட்மின் மீடியா
0
உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயார் - ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் அறிவிப்பு
உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட்டால் உக்ரைனுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யா, உக்ரைனை அடக்குமுறையிலிருந்து விடுவிக்க விரும்புவதாகவும், மேற்கத்திய நாடுகளின் பொருளாதர தடைகளுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் எனவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்