Breaking News

இந்தியா,சீனா,அமீரகம் வாக்களிக்கவில்லை.....ஐ.நா.வில்....ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி!

அட்மின் மீடியா
0

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. 


ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்துள்ளது. அதேசம்யம் இந்தியா,சீனா,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 3 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இது குறித்து, இந்தியா கூறுகையில் நடுநிலையை பேணுவதன் காரணமாகவே ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என விளக்கமளித்துள்ளது. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback