Breaking News

நான் ஓடி ஒளியவில்லை தலைநகரில் தான் உள்ளேன், உக்ரைனை பாதுகாப்போம்- உக்ரைன் பிரதமர் வீடியோ

அட்மின் மீடியா
0

நாங்கள் உக்ரைனின் தலைநகரில் தான்  இருக்கிறோம், 

எங்கும் ஓடி ஒளியவில்லை

நாங்கள் உக்ரைனை பாதுகாப்போம்  என உக்ரைன் மக்களுக்கு வீடியோ வெளியிட்ட  பிரதமர் ஜெலன்ஸ்கி



உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3ஆவது நாளாகத் தொடரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் அதிபர் ஜெலன்ஸ்கி, 

நாங்கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறோம். எங்கள் ராணுவமும் இங்கே தான் உள்ளது. மக்களும் இங்கே இருக்கிறார்கள். எங்கள் நாட்டையும் எங்கள் சுதந்திரத்தையும் பாதுகாக்க நாங்கள் அனைவரும் இங்குப் போராடுகிறோம். போர் எத்தனை காலம் தொடர்ந்தாலும் இது மாறாது" என்று அவர் தெரிவித்துள்ளார். அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அவரது பிரதமர், தலைமை பாதுகாப்பு அதிகாரி உட்பட அனைத்து உக்ரைன் நாட்டின் அனைத்து மூத்த அதிகாரிகளும் உள்ளனர். 


வீடியோ பார்க்க:-


https://twitter.com/hemantrajora_/status/1497260379574968324


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback