Breaking News

10 ம் வகுப்பு படித்த பெண்களுக்கு குவைத் நாட்டில் வேலை வாய்ப்பு .....முழு விவரம்,...

அட்மின் மீடியா
0

 தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திலிருந்து வீட்டு வேலை செய்யும் பணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 



பணி:-

வீட்டு வேலை


பணியிடம்:-

குவைத்


கல்வித்தகுதி:-

10 ம் வகுப்பிற்க்குள்


வயது வரம்பு:-


பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்   40 வயதிற்குள் இருக்க வேண்டும் 


சம்பளம்:-

29.500 முதல் 34 ஆயிரம் வரை....


கடைசி தேதி:-

31.03.2023


மேலும் விவரங்களுக்கு:-

https://www.omcmanpower.com/jobInfo.php?jid=228

Tags: வெளிநாட்டு செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback