Breaking News

சென்னை புத்தக கண்காட்சிக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய

அட்மின் மீடியா
0

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் பபாசி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருவது வழக்கம் ஆகும்

 


இந்த ஆண்டு பிப்.16 தொடங்கி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

டிக்கெட் முன் பதிவு செய்ய:-

 

https://bapasi.com/book-fair-passes

 

மேலும் விவரங்களுக்கு:-

 

https://bapasi.com/

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback