உக்ரைனை அனைத்து பகுதிகளிலும் சுற்றிவளைத்து தாக்க – ரஷ்யா உத்தரவு
அட்மின் மீடியா
0
அனைத்து திசைகளில் இருந்தும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய ராணுவத்திற்கு, ரஷ்ய அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து 4 வது நாளாக நடக்கும் போரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து பல இடங்களை நகரங்களை கைப்பற்றி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அனைத்து திசைகளிலும் இருந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய ராணுவத்திற்கு, ரஷ்ய அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்