கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பதிவு பிப்ரவரி 28 ம் தேதி முதல் தொடக்கம்
அட்மின் மீடியா
0
கேந்திரிய வித்யாலயா எனப்படும், KV பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, பிப்ரவரி 28 தேதி, 'ஆன்லைன்' பதிவு துவங்குகிறது.
நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 28 ம் தேதி காலை, 10 மணிக்கு துவங்க உள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:
மேலும் விவரங்களுக்கு:
https://kvsangathan.nic.in/sites/default/files/hq/Admission%20Schedule.PDF
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்