Breaking News

சென்னை மாநகராட்சியில் தனியாக 153 வார்டுகளை கைப்பற்றி மாநகராட்சியை தன் வசமாக்கியது தி.மு.க

அட்மின் மீடியா
0

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 



மொத்தம் 200/200

தி.மு.க. 153 

அ.தி.மு.க. 15 

காங்கிரஸ் 13 

விடுதலை சிறுத்தைகள் 4 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 

ம.தி.மு.க. 2 

சி.பி.ஐ., 1

பா.ஜனதா 1

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  1

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  1

சுயேட்சை 5 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback