10,12, ITI படித்தவர்கள் இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்புக்கு உடனே விண்ணப்பியுங்கள்
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்புக்கு உடனே விண்ணப்பியுங்கள்
பணியிடம் :
சென்னை,
தூத்துக்குடி,
விசாகப்பட்டினம்,
புதுச்சேரி,
காரைக்கால்,
மண்டபம்
பணி
Engine Driver
Sarang Lascar
Storekeeper
Civilian Motor Transport Driver
Fireman
ICE Fitter
Spray Painter
MT Fitter/ MT Tech/ MT Mech
Multi-Tasking Staff
Sheet Metal Worker
Electrical Fitter
Labourer
கல்வி தகுதி:-
10 ம் வகுப்பு ,
12-ஆம் வகுப்பு
ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
Engineer Driver பணிக்கு குறைந்தபட்ச வயது 18 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
Sarang Lascar பணிக்கு குறைந்தபட்ச வயது 18 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
Store Keeper பணிக்கு குறைந்தபட்ச வயது 18 முதல் 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
மற்ற அனைத்து பணிகளுக்கும் குறைந்தபட்ச வயது 18 முதல் 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:-
The Commander,
Coast Guard Region (East),
Near Napier Bridge,
Fort St George (PO),
Chennai- 600 009
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 22.01.2022 Within 30 Days
மேலும் விவரங்களுக்கு:-
https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202201190457127187374Advertisement(East).pdf
Tags: வேலைவாய்ப்பு