தமிழக அரசில் 10,12, டிப்ளமோ, I T I, டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு....
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,SIMCO ல் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
பணி:-
Office Assistant,
Salesman,
Supervisor,
Accountant & Branch Manage
கல்வி தகுதி: -
10ம்வகுப்பு தேர்ச்சி
12ம்வகுப்பு தேர்ச்சி
டிப்ளமோ
I T I
டிகிரி
வயது வரம்பு:-
21 வயது முதல் 30 வயதிர்க்குள்
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
28.02.2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு