Breaking News

அபுதாபி விமானநிலையத்தில் ட்ரோன் தாக்குதல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 


இந்த தாக்குதலுக்கு ஹவுத்தி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் விமான நிலையம் அருகே 3 ஆயில் டாங்கர்கள் தீப்பிற்றி வெடித்து சிதறின. விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியதாக தெரிய வருகிறது. அதேநேரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார்கள்


வீடியோ பார்க்க:-

https://twitter.com/AuroraIntel/status/1483022007797272577

 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback