அமீரகத்திலிருந்து சென்னை, கோவை வர விமான கட்டணம் 6000 மட்டுமே சிறப்பு சலுகை அறிவித்த ஏர் அரேபியா..!!
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான ஏர் அரேபியா விமான விமான நிறுவனம், அமீரகத்திலிருந்து சென்னை, கோவை உட்பட இந்தியா முழுவதும் 13 நகரங்களுக்கு அதன் சிறப்பு ஒருவழி விமான பயண கட்டணத்தை அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு விமான பயண கட்டணத்தின் கீழ் ஷார்ஜாவிலிருந்து சென்னைக்கு வர குறைந்த பட்ச விமான கட்டணமாக 300 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்திய மதிப்பில் சுமார் 6000 ஆகும் அதேபோல் அமீரகத்தில் இருந்து கோவைக்கு வர 378 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள்