இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோம்நாத் நியமனம்
அட்மின் மீடியா
0
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சிவன் செயல்பட்டு வந்தார். இவரின் பதவிக் காலம் முடிந்துள்ளதை அடுத்து தற்போது புதிய தலைவராக கேரளாவை சேர்ந்த மூத்த விஞ்ஞானி எஸ்.சோம்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய தலைவராக அவர் அடுத்த மூன்றாண்டுக்கு இஸ்ரோ தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்