பிஇ, பி.டெக் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு...
அட்மின் மீடியா
0
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ வில்வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்
பணி :-
Junior Research Fellow
கல்வி தகுதி :-
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், NET, GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :-
https://www.drdo.gov.in/careers அல்லது http://drdo.gov.in எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு