Breaking News

தமிழக அரசின் 8 மாத செயல்பாடுகள் வீடியோ வெளியிட்ட முதல்வர்......வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் 8 மாத செயல்பாடுகள் வீடியோ வெளியிட்ட முதல்வர்......


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் 

கடந்த 8 மாதங்களில் 1,641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அதில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

நகைக்கடன் ரத்து, 

ஆவின் பால் விலை குறைப்பு, 

பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் 

மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து, 

இல்லம் தேடி கல்வி, 

மக்களை தேடி மருத்துவம் 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு

விபத்தில் சிக்குபவர்கள் எந்த மாநிலத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் முதல் 48 மணி நேர சிகிச்சையை அரசே ஏற்கும்  திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. என கூறியுள்ளார்


வீடியோ பார்க்க:-

https://twitter.com/mkstalin/status/1481448181586362368

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback