8ம் வகுப்பு 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் பதிவுரு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி :-
அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவுரு எழுத்தர் பணிக்கு 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு :-
32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :-
கீழ் கொடுக்கப்பட்டுள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கச் செய்ய வேண்டும்.
தபால் முகவரி :-
The General Manager,
Tamil Nadu Warehousing Corporation,
82, Anna Salai,
Guindy,
Chennai – 600 032
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.01.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://tnwc.in/wp-content/uploads/2021/12/tnwc_application_form.pdf
Tags: வேலைவாய்ப்பு