4 நாட்களில் எவரெஸ்ட் ஏறி சாதித்த இந்தியர் புகைப்படம்....
அட்மின் மீடியா
0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மலை ஏறும் வீரர் சுரேஷ் பாபு நான்கே நாட்களில் 5 ஆயிரத்து 364 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார்.இதன்மூலம் இந்த உயரத்தை விரைவாக ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
விசாகப்பட்டினத்திலிருந்து டெல்லி வழியாக கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி நேபாளத்தின் காத்மண்ட் சென்ற சுரேஷ் பாபு, தினமும் 10 மணி நேரம் நடந்து 4 நாட்களில் டிசம்பர் 24 ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். வழக்கமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைய 15 முதல் 20 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள்