Breaking News

மீண்டும் புதிய வைரஸ் பெயர் என்ன தெரியுமா நியோகோவ் வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

மீண்டும் புதிய வைரஸ் பெயர் என்ன தெரியுமா நியோகோவ் வைரஸ்  3-ல் ஒருவரை கொல்லும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை




முதலில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு டெல்டா, டெல்டா பிளஸ் என வைரஸ் உருமாற்றம் அடைந்தது

அதன்பிறகு  ஒமைக்ரான் என்ற வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டதாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாம். இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வுஹானைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் குழு ஒன்று, NeoCoV என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வவ்வாள்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்லது

மேலும் இது மனிதர்களுக்கு பரவினால் அதிக இறப்பு மற்றும் தொற்று விகிதத்தைக் கொண்டுள்ளது என்று அந்த குழு எச்சரித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback