Breaking News

இன்று 17934 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஜனவரி 12  ம் தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ

 


தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  4039  பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 17934 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 19  பேர்
 
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 
 
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
Ariyalur49 Chengalpattu1,840 Chennai7,372 Coimbatore981 Cuddalore206 Dharmapuri107 Dindigul72 Erode330 Kallakurichi125 Kancheepuram620 Kanyakumari388 Karur58 Krishnagiri230 Madurai498 Mayiladuthurai41 Nagapattinam57 Namakkal168 Nilgiris139
Perambalur 93 Pudukottai 38 Ramanathapuram 116 Ranipet 373 Salem 285 Sivagangai 75 Tenkasi 9 Thanjavur 96 Theni 87 Thirupathur 162 Thiruvallur 931 Thiruvannamalai232 Thiruvarur 58 Thoothukudi 289 Tirunelveli 451 Tiruppur 205 Trichy 444 Vellore 292 Villupuram 99 Virudhunagar 311 
 

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback