12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து பரவும் பொய் செய்தி சிபிஎஸ்இ அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜன.25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று CBSE வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் சுற்றறிக்கை போலியானது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#cbseforstudents #Exams #Fake #CBSE pic.twitter.com/HpeUKjfShd
— CBSE HQ (@cbseindia29) January 25, 2022
Tags: தமிழக செய்திகள்