Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

 

நவோதயா வித்யாலயா சமிதியில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு MTS பணிக்கு விண்னப்பிக்கலாம்

  

பணி:-

 

மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்

 

வயது வரம்பு:-

35 வரை உள்ளவர்கள்

 

கல்வி தகுதி:- 

 

10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்


விண்ணப்பிக்க:-
 
 
 
 
 
 
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
 
10-2-2022. 
 

 
மேலும் விவரங்களுக்கு:-
 
https://navodaya.gov.in/nvs/en/Recruitment/Notification-Vacancies/#

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback