Breaking News

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கார் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு  கார் ஓட்டுநர் பணிக்கு விண்னப்பிக்கலாம்


பணியின் பெயர்:

கார் ஓட்டுநர்


பணியிடம்:-

கோயம்புத்தூர் – 11, 

ஈரோடு -2, 

நீலகிரி -1, 

சேலம் மேற்கு – 2, 

திருப்பூர் – 1


கல்வித் தகுதி: 

10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 

கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.


வயது வரம்பு: 

56 வயது வரை 


தபால் முகவரி:-

The Manager, 

Mail Motor Service, 

Good Shed Road, 

Coimbatore – 641 001 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 

10.03.2022.


மேலும் விவரங்களுக்கு:-

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback