10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு
அட்மின் மீடியா
0
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு முதல் மற்றும் 2ம் கட்ட திருப்புதல் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது தேர்வுத்துறை அதன்படி...
10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு
பிப்ரவரி 9 முதல் 15ம் தேதி வரையிலும்,
2-வது திருப்புதல் தேர்வு
மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும்
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு
பிப்ரவரி 9 முதல் 16-ம் தேதி வரையிலும்,
2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்