ஒரே ஒரு திர்ஹம் மட்டும் போதும் ஒரு நாள் முழுவதும் careem bike ல் அமீரகத்தை சுற்றிபார்க்கலாம்
அட்மின் மீடியா
0
ஐக்கிய
அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள்
டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்களுக்கு கரீம் பைக்குகளை careem
bike ஒரு திர்ஹம் மட்டும் செலுத்தி வாடகைக்கு
எடுத்து ஒரு நாள் முழுவதும் துபாயை சுற்றிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக இந்த பைக்குகளை ஒரு நாள்
வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் ஒரு நபர் 20 திர்ஹம் செலுத்த வேண்டும்
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு:-
https://twitter.com/DXBMediaOffice/status/1472568332826312710
https://www.mediaoffice.ae/ar/news/2021/December/19-12/RTA-and-Careem
Tags: வெளிநாட்டு செய்திகள்