இவ்வளவு அழகா இருக்குமா சூரியன் வைரல் ஆகும் சூரியனின் புகைப்படம்
அட்மின் மீடியா
0
வானியல் புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ மெக்கார்த்தி அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்
இவர் அதிநவீன தொலைநோக்கி (Telescope) மூலம் சூரியனி படம் பிடித்துஅந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
இவர் சூரியனின் பல்வேறு பகுதிகளை தனித்தனியாக 1 லட்சத்து 50 ஆயிரம் புகைப்படங்கள் எடுத்துள்ளார். பின்னர் அவையனைத்தையும் ஒன்றிணைத்து சூரியனின் முழு புகைப்படத்தையும் வடிவமைத்திருக்கிறார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்