வாழை இலை, மந்தார இலை, தென்னைஓலைகளால் மேடையை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் புகைபடங்கள்
அட்மின் மீடியா
0
பாண்டிச்சேரி யில் ஆசிரியராக உள்ள
உமாபதி அவர்கள் தனது பேஸ்புக் பதிவில்...
எங்கள் பள்ளி ஆசிரியர் வீட்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் நாங்கள் அலங்கார மேடை அமைத்தோம். அந்த மேடையை வாழை இலை, தென்னை ஓலை, மந்தார இலை கொண்டு வடிவமைத்தோம்.இந்த திருமண நிச்சயதார்த்த மேடை அதிகம் வரவேற்பு பெற்றது. அதை பாராட்டி குழந்தைகளுக்கு புத்தகப்பையை மணமக்கள் வாங்கி தந்தனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ