Breaking News

ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை செய்ய நீதிபதி குழு தமிழக முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஆயுள் தண்டனைக் கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானஅடிப்படையில் தண்டனையைக் குறைத்து முன்விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்க மாண்புமிகு முதலமைச்சர்@mkstalinஅவர்கள் அறிவித்துள்ளார்.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback