Breaking News

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி..!80-க்கும் மேற்பட்டோர் பலி : 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.. வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

அமெரிக்காவின் தென்மேற்கே கென்டகி பகுதியில் பல சூறாவளிகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன. அந்நாட்டின் அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிஸ்சிசிப்பி, மிசோரி மற்றும் டென்னஸ்சி ஆகிய 6 மாகாணங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

கடுமையாக வீசிய சூறாவளியால்,கென்டகி மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 


மேலும் ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், மிசோரி, டென்னிஸி மாகாணங்களிலும் சூறாவளி தாக்குதலால் மக்கள் பலர் பலியாகினர். 

தொடர்ந்து மீட்பு பணியானது நடைபெற்று வரும் சூழலில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/NPR/status/1469727311041863694


https://twitter.com/Mirchi9/status/1469735581152387072



 

 

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback