ஒரு ரூபாய்க்கு இண்டர்நெட் டேட்டா ரீசார்ஜ் பிளான் ஜியோ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
உலகிலேயே மிகவும் குறைவான விலைக்கு இன்டர்நெட் டேட்டா தரும் ஜியோ
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் அதிரடியாக ஒரு ரூபாய்க்கு 100 எம்பி டேட்டா என்று அறிவித்துள்ளது.
இந்த 1 ரூபாய் ரீசார்ஜ்ஜில் 100 எம்பி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கின்றது. மேலும் ஒரு ஜிபி டேட்டா 15 ரூபாய்க்கு டாப் அப் செய்து செய்து கொள்ளலாம் என்றும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய ரீசார்ஜ் திட்டம் MyJio ஆப்பில் உள்ள பிற திட்டங்கள் என்பதில் உள்ளது அதாவது, ஒரு பயனர் இந்த திட்டத்தில் 10 முறை ரீசார்ஜ் செய்தாலும், 1ஜிபி டேட்டாவை வெறும் ரூ.10க்கு பெறலாம்.
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்