குவைத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்....
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளத்தில் தற்போது குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு 500 பெண் பணியாளா்கள் பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
உங்கள் சுய விவரம் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
சலுகைகள்:-
மருத்துவப் பரிசோதனை கட்டணம்,
விசா,
விமான பயணச்சீட்டு,
உணவு,
இருப்பிடம்,
மருத்துவம்,
காப்புறுதி மற்றும் இதர செலவுகள்
குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வேலையளிப்பவர் வழங்கப்படும்
மேலும் விவரங்களுக்கு:-
நிா்வாக இயக்குநா்,
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்,
கிண்டி,
சென்னை-32
விண்ணப்பிக்க:-
https://www.omcmanpower.com/regformnew/login.php
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வெளிநாட்டு செய்திகள் வேலைவாய்ப்பு