ரெஸ்யூம் தயார் செய்ய கடை கடையா அலையவேண்டாம் வந்துவிட்டது ஆப்
நாம் பெரும்பாலும் செய்யும் முதல் தவறே வேலைக்கு விண்ணப்பிக்க கடைகடையா அலைந்து அவர்கள் கொடுக்கும் ரெஸ்யூமை அவ்ர்களும் அடுத்தவர்களின் ரெஸ்யூமை காப்பி பேஸ்ட் செய்து எடிட் செய்துகொடுப்பர்கள்
இனி கவலை வேண்டாம் அதற்க்கும் வந்துவிட்டது ஆப் ஆம் பிளேஸ்டோர் சென்று Resume Builder என்று டைப் செய்து உங்களுக்கு தேவையான விருப்பமான ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
அவ்வளவுதான் அந்த ஆப்பில் கேட்கபட்டுள்ள உங்கள் தனிப்பட்டவிவரங்கள் முகவரி, மெயில் ஜடி, மொபைல் என், புகைப்படம், படிப்புவிவரம், பணி அணுபவம் என அனைத்தையும் பதிவிட்டு சேவ் செய்து கொள்லுங்கள்
அடுத்து அதில் உள்ள 100க்கும் மேற்பட்ட மாடலில் உங்கலுக்கு விருப்பமான மாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் பிரிண்ட் எடுத்து அசத்துங்கள்
Tags: தொழில்நுட்பம்