Breaking News

பூண்டி ஏரியில் நீர் திறப்பு

அட்மின் மீடியா
0

 கனமழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டவுள்ளதால் இன்று 07.11.2021 காலை 9:00 முதல் 3000 கன அடி நீர் திறந்து விடப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்  அறிவிப்பு.


இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback