சென்னை மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க மாநகராட்சி வேண்டுகோள்
அட்மின் மீடியா
0
சென்னையில் நாளை பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை மாநகராட்சி வேண்டுகோள். தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை இறைக்க 600 மோட்டர் பம்ப்களுக்கு ஏற்பாடு
Tags: தமிழக செய்திகள்