பயிர் காப்பீடு திட்டம் என்றால் என்ன! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி ....
பயிர் காப்பீடு திட்டம் குறித்து விவசாயிகள் அனைவரும் நன்கு அறிந்து வைத்து கொள்வது அவசியம் ஆகும்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பயிர் காப்பீடு திட்டத்தின்படி, மழை இல்லாமல் பயிர் கருகினாலோ, அதிக மழை பெய்து பயிர் சேதமடைந்தால் காப்பீடு கிடைக்கும் நீங்கள் முதலில் தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் அதிகாரிகளை சந்தித்து, அந்த கிராமத்தில் எந்தெந்த பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியும் என தெரிந்து கொள்ளவேண்டும்அடுத்து அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம் அல்லது நீங்களே ஆன்லைனிலும் விண்னப்பிக்காலாம்
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் பயிர் காப்பிடு திட்ட ஆன்லைன் லின்ங்கிற்க்கு செல்லவும் https://pmfby.gov.in/
அடுத்து அதில் உள்ள Farmers corner -யை கிளிக் செய்யவும்
அடுத்து அதில் உங்கள் மொபைல் எண்ணுடன் உள்நுழைக என்பதை கிளிக் செய்யுங்கள்
உங்களிடம் கணக்கு இல்லையென்றால் Guest Farmer என்று கிளிக் செய்து உள்நுழைக
அடுத்து அவ்ரும் பக்கத்தில் பெயர், முகவரி, வயது, போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும்
இறுதியாக Submit பொத்தானைக்
கிளிக் செய்க. நேரடியாக இந்த திட்டத்தில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள், அடுத்து ஆன்லைனில் பணம் கட்டுங்கள் அவ்வளவுதான்
தேவைப்படும் ஆவணங்கள்
நில சிட்டா,
அடங்கல்,
ஆதார் அட்டை,
வங்கிக் கணக்குப் புத்தகம்,
புகைப்படம்
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
Tags: முக்கிய செய்தி