அமீரகத்தில் புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் வெளியீடு
அட்மின் மீடியா
0
அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார் அடுத்தாண்டு புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வரும் எனவும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்,மேலும் இந்த புதிய தொழிலாளர்கள் சட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமீரகத்தில் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளார்
தொழிலாளர்களைப் தாக்குதல், துன்புறுத்துதல்,மற்ரும் சட்டத்திற்குப் புறம்பாக ஆவணங்களை கையகப்படுத்துதல்,ஆகியவற்றிலிருந்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதையும் நோக்கமாக கொண்டிருக்கின்றது எனவும் அறிவித்துள்ளார்
Tags: வெளிநாட்டு செய்திகள்