Breaking News

கனமழை காரணமாக இன்று 29.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

  கனமழை காரணமாக இன்று 29.11.2021 திங்கட்கிழமை பள்ளி  கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது






சென்னை, 

திருவள்ளூர், 

காஞ்சிபுரம், 

செங்கல்பட்டு

திருவண்ணாமலை, 

விழுப்புரம், 

கடலூர், 

கள்ளக்குறிச்சி, 

நாகப்பட்டினம், 

தஞ்சாவூர், 

மயிலாடுதுறை, 

திருவாரூர், 

திண்டுக்கல், 

தேனி, 

விருதுநகர், 

நெல்லை, 

தூத்துக்குடி, 

கன்னியாகுமரி 

தென்காசி

திருப்புத்தூர்

புதுச்சேரி

காரைக்கால்

ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சேலம், 

அரியலூர், 

பெரம்பலூர், 

வேலூர், 

ராணிப்பேட்டை, 

தருமபுரி 

கிருஷ்ணகிரி

உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று 29.11.2021 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


குறிப்பு:-

மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் இங்கு update செய்யப்படும் இதே லின்ங்கை சிறிது நேரம் கழித்து கிளிக் செய்து பார்க்கவும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback