புழல் ஏரியில் காலை 11 மணிக்கு உபரிநீர் திறக்கப்பட உள்ளது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று காலை 11 மணிக்கு ஏரியிலிருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறக்கப்பட உள்ளது
Tags: தமிழக செய்திகள்