Breaking News

BREAKING கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தொடர் கனமழை காரணமாக நாளை (01.11.2021) கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பால சுப்பிரமணியம் உத்தரவு!

 

Give Us Your Feedback